{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u376bcra/", "data": {"id": "u376bcra", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u376bcra/", "kind": "word", "headword": "உய்த்துணர்", "romanization": "uyttuṇar", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:44.895007+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவு. முறையான தருக்க விதிகளின்படியோ, பொதுவான கண்ணோட்டத்தின் அடிப்படையிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம். (எ-டு) பறவைகளுக்கு இறகுகள் உள்ளன. கானரி என்பது மஞ்சள் நிறமுடைய பாடும் பறவை. இந்த இரு கூற்றுகளின் அடிப்படையில் கானரிகளுக்கு இறகுகள் உண்டு என்பதை உய்த்து அறியலாம் அல்லவா?", "needs_definition": false, "gloss_en": "inter", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஊகி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 742"}]}}