ஜேக்குவார்ட் எந்திர தறி

jēkkuvārṭ entira taṟi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எந்திரத் தறி : 19ஆம் நூற் றாண்டு நெசவுத் தொழிலையே மாற்றிய தானியங்கி நெசவு எந்திரம். எதிர்கால கணக்கீட்டுப் பட்டியலிடும் எந்திரங்களுக்கு வழிகாட்டி. ஃபிரெஞ்சுக்காரரான பட்டு நெசவு செய்யும் ஜோசப் மேரி ஜேக்வார்டு (1752 - 1834) உருவாக்கிய இப்பொறி துளையிட்ட அட்டைகளைப் பயன் படுத்தி இயக்கங்களைக் கட்டுப் படுத்துகிறது. ஏற்கெனவே இது புழக்கத்தில் இருந்தாலும், உடனடியாக சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க ஜேக்குவார்டின் விசைத்தறி மிகவும் உதவியாக உள்ளது. — Jacquard loom
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 802)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/u2r739h3/

தமிழ்
“ஜேக்குவார்ட் எந்திர தறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u2r739h3/
APA
Oliyon Research. (2026). ஜேக்குவார்ட் எந்திர தறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/u2r739h3/
MLA
"ஜேக்குவார்ட் எந்திர தறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/u2r739h3/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment