{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/u2r739h3/", "data": {"id": "u2r739h3", "url": "https://nigandu.oliyonresearch.com/e/u2r739h3/", "kind": "word", "headword": "ஜேக்குவார்ட் எந்திர தறி", "romanization": "jēkkuvārṭ entira taṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:50.139961+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எந்திரத் தறி : 19ஆம் நூற் றாண்டு நெசவுத் தொழிலையே மாற்றிய தானியங்கி நெசவு எந்திரம். எதிர்கால கணக்கீட்டுப் பட்டியலிடும் எந்திரங்களுக்கு வழிகாட்டி. ஃபிரெஞ்சுக்காரரான பட்டு நெசவு செய்யும் ஜோசப் மேரி ஜேக்வார்டு (1752 - 1834) உருவாக்கிய இப்பொறி துளையிட்ட அட்டைகளைப் பயன் படுத்தி இயக்கங்களைக் கட்டுப் படுத்துகிறது. ஏற்கெனவே இது புழக்கத்தில் இருந்தாலும், உடனடியாக சிக்கலான வடிவமைப்புகளை உருவாக்க ஜேக்குவார்டின் விசைத்தறி மிகவும் உதவியாக உள்ளது.", "needs_definition": false, "gloss_en": "Jacquard loom", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 802"}]}}