அடுக்குக் குறி
aṭukkuk kuṟi
பொருள்கள் · Senses
1.
1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணில் பத்துப் பத்துகள் என்பதைக் குறிப்பிட 102 என்று எழுதும் சுருக்கமுறை. ஆதார எண்ணைக் காரணியாக்கி எத்தனை முறை பயன்படுத்தப் படுகிறது என்பதை அடுக்குக் குறியீடு குறிப்பிடுகிறது. 2. பதின்மப் புள்ளி எண்முறையில் E என்ற எழுத்தின் மூலம் அடுக்குக் குறியீடு குறிப்பிடப் படுகிறது. 10E2 என்றால் 10இன் அடுக்குக் குறி 2 என்று பொருள்
— exponent
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tztufvsc/
தமிழ்“அடுக்குக் குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tztufvsc/APA
Oliyon Research. (2026). அடுக்குக் குறி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tztufvsc/MLA
"அடுக்குக் குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tztufvsc/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment