{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tztufvsc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tztufvsc/", "kind": "word", "headword": "அடுக்குக் குறி", "romanization": "aṭukkuk kuṟi", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:31.321508+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு குறியீடு அல்லது எண்ணின் வலதுபுற மேற்பகுதியில் எழுதப்படும் குறியீடு. அந்தக் குறியீட் டின் காரணியாக எத்தனை முறை அது பயன்படுத்தப்படுகிறது என்பதைக் குறிப்பிடுகிறது. 10-ஐ அடிப்படையாகக் கொண்ட எண்ணில் பத்துப் பத்துகள் என்பதைக் குறிப்பிட 102 என்று எழுதும் சுருக்கமுறை. ஆதார எண்ணைக் காரணியாக்கி எத்தனை முறை பயன்படுத்தப் படுகிறது என்பதை அடுக்குக் குறியீடு குறிப்பிடுகிறது. 2. பதின்மப் புள்ளி எண்முறையில் E என்ற எழுத்தின் மூலம் அடுக்குக் குறியீடு குறிப்பிடப் படுகிறது. 10E2 என்றால் 10இன் அடுக்குக் குறி 2 என்று பொருள்", "needs_definition": false, "gloss_en": "exponent", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["அடுக்குக் குறிமானம்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 558"}]}}