ஆர்கான்
ārkāṉ
ஆர்கான் (Argon) : குறியீடு A : அணுநிறை 39.944 : அணுவெண் 18.
ஆர்கான் (Argon) : குறியீடு A : அணுநிறை 39.944 : அணுவெண் 18. சடவாயுக்களில் (த.க.) ஒன்று. இது 1894-ல் சர் வில்லியம் ராம்சேயினால் கண்டுபிடிக்கப்பட்டது. காற்றில் 0.932% லிருந்து 0.935%வரை இது உள்ளது. இதன் அடர்த்தி 1.78364 கிராம் லிட்டர், கொ.நி.-186°; உ. நி. 189.6. பூமியின் ஒவ்வொரு சதுர மைல் பரப்பின் மேலும் உள்ள காற்றில் 80,00,00,000 ராத்தல் ஆர்கான் உள்ளதெனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இதன் கரைதிறன் 5.8 க.செ.மீ/0° காற்றிலிருந்து மற்ற வாயுக்களை அகற்றி இது தயாரிக்கப்படுகிறது. மின்சார விளக்குக்களில் அடைக்க இது பயன்படுகிறது. ம. ஏ. து.]]
ஆர்கான் (Argonne) பிரான்சு நாட்டின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஒரு காடு. இரண்டு உலக யுத்தங்களிலும் இப் பிரதேசத்தில் பிரெஞ்சுப் படைகளுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் இடையே பெரும்போர் நடைபெற்றது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 456)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzs3teyw/
தமிழ்“ஆர்கான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzs3teyw/APA
Oliyon Research. (2026). ஆர்கான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tzs3teyw/MLA
"ஆர்கான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzs3teyw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment