இணைப்புறுப்பு

iṇaippuṟuppu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கேடயச் சுரப்பியின் இரு பகுதிகளையும் இணைக்கும் ஒடுக்கமான உறுப்புக்கும் இச்சொல் பயன்படும் — isthmus
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உறுப்பு இடைஇணைப்பு, சந்தி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 602)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tzrep8pk/

தமிழ்
“இணைப்புறுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzrep8pk/
APA
Oliyon Research. (2026). இணைப்புறுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tzrep8pk/
MLA
"இணைப்புறுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tzrep8pk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment