ஆக்கூர்
ākkūr
ஆக்கூர்: தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்திலிருந்து கிழக்கே 10 மைலில் உள்ளது.
ஆக்கூர்: தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்திலிருந்து கிழக்கே 10 மைலில் உள்ளது. கோயில் மாடக்கோயில். அதற்குத் தான்றோன்றி மாடம் என்று பெயர். சிறப்புலி நாயனார் ஊர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் இவ்வூருக்கு உண்டு. சுவாமி தான்தோன்றியப்பர். அம்மை வாள்நெடுங்கண்ணியம்மை.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 344)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tycmaa25/
தமிழ்“ஆக்கூர்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tycmaa25/APA
Oliyon Research. (2026). ஆக்கூர். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tycmaa25/MLA
"ஆக்கூர்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tycmaa25/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment