{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tycmaa25", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tycmaa25/", "kind": "article", "headword": "ஆக்கூர்", "romanization": "ākkūr", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:23.980628+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "ஆக்கூர்: தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்திலிருந்து கிழக்கே 10 மைலில் உள்ளது.", "body_ta": "ஆக்கூர்: தஞ்சாவூர் ஜில்லாவில் மாயவரத்திலிருந்து கிழக்கே 10 மைலில் உள்ளது. கோயில் மாடக்கோயில். அதற்குத் தான்றோன்றி மாடம் என்று பெயர். சிறப்புலி நாயனார் ஊர். திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் பாடல்கள் இவ்வூருக்கு உண்டு. சுவாமி தான்தோன்றியப்பர். அம்மை வாள்நெடுங்கண்ணியம்மை."}}