நேரடி மதிப்புரு

nēraṭi matippuru
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சில்லு மொழி ஆணையைச் செயல் படுத்துகையில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிப்பு. ஆணையிலேயே அம்மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு முகவரியின் மூலம் சுட்டப்படும் மதிப்பைக் குறிக்காது — immediate operand
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 232)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ttrdgc5s/

தமிழ்
“நேரடி மதிப்புரு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttrdgc5s/
APA
Oliyon Research. (2026). நேரடி மதிப்புரு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ttrdgc5s/
MLA
"நேரடி மதிப்புரு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ttrdgc5s/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment