{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ttrdgc5s/", "data": {"id": "ttrdgc5s", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ttrdgc5s/", "kind": "word", "headword": "நேரடி மதிப்புரு", "romanization": "nēraṭi matippuru", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:01.691017+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "சில்லு மொழி ஆணையைச் செயல் படுத்துகையில் பயன்படுத்தப்படும் ஒரு தரவு மதிப்பு. ஆணையிலேயே அம்மதிப்பு குறிப்பிடப்பட்டிருக்கும். ஆணையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒரு முகவரியின் மூலம் சுட்டப்படும் மதிப்பைக் குறிக்காது", "needs_definition": false, "gloss_en": "immediate operand", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 232"}]}}