தொடர்பிலாப் போலி எண்

toṭarpilāp pōli eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நியதிவாத முறைப்படி ஒரு கணினியினால் உருவாக்கப்படும் எண். இந்த எண்கள் குறிப்பின்றிச் செய்யப்படும் பல புள்ளியியல் சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றன. பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்காக இதனை ஒரு குறிப்பிலா எண்ணாகப் பயன்படுத்தலாம் — pseudorandom number
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: போலி முறையிலா எண் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1187)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tt82y3uf/

தமிழ்
“தொடர்பிலாப் போலி எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tt82y3uf/
APA
Oliyon Research. (2026). தொடர்பிலாப் போலி எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tt82y3uf/
MLA
"தொடர்பிலாப் போலி எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tt82y3uf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment