{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/tt82y3uf/", "data": {"id": "tt82y3uf", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tt82y3uf/", "kind": "word", "headword": "தொடர்பிலாப் போலி எண்", "romanization": "toṭarpilāp pōli eṇ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:56:17.924483+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு நியதிவாத முறைப்படி ஒரு கணினியினால் உருவாக்கப்படும் எண். இந்த எண்கள் குறிப்பின்றிச் செய்யப்படும் பல புள்ளியியல் சோதனைகளுக்கு உள்ளாக்கப் படுகின்றன. பெரும்பாலான நடைமுறை நோக்கங்களுக்காக இதனை ஒரு குறிப்பிலா எண்ணாகப் பயன்படுத்தலாம்", "needs_definition": false, "gloss_en": "pseudorandom number", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["போலி முறையிலா எண்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1187"}]}}