ஆர்மா
ārmā
(Armagh) வட அயர்லாந்தின் கவுன்டிகளில் ஒன்று.
(Armagh) வட அயர்லாந்தின் கவுன்டிகளில் ஒன்று. பரப்பு : 489 ச. மைல். மக் : 1,14,226 (1951). வடபாகம் செழிப்பு மிக்கது. தென்பகுதி மலைப் பாங்கானது; மழை குறைவாகையால் வேளாண்மைக்கு ஏற்றதன்று. உருளைக்கிழங்குகளும் ஓட்ஸ் தானியமும் பயிரிடப்படுகின்றன. கால்நடைகள், கோழிகள், பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. இங்குப் பழத்தோட்டங்கள் மிகுதி. லினென் கைத்தொழில் நடைபெறுகின்றது. ஆர்மா இதன் தலைநகர். இது முக்கியமான வியாபார ஸ்தலம்.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 459)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tszf4r2r/
தமிழ்“ஆர்மா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tszf4r2r/APA
Oliyon Research. (2026). ஆர்மா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tszf4r2r/MLA
"ஆர்மா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tszf4r2r/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment