ஆக்ஸ்பர்க்
ākspark
ஆக்ஸ்பர்க் (Augsburg) தென் ஜெர்மனியில் பவேரியாப் பகுதியிலுள்ள நகரம்.
ஆக்ஸ்பர்க் (Augsburg) தென் ஜெர்மனியில் பவேரியாப் பகுதியிலுள்ள நகரம். அகஸ்டஸ் சக்கரவர்த்தி கி.மு.12-ல் நிறுவிய ஒரு பழைய குடியேற்றம் இருந்த இடத்தில் இருக்கிறது. இப்போது இங்கே கண்ணாடி, பீங்கான், கடிகாரம், ரசாயனப் பொருள்கள் செய்யப்படுகின்றன. இரண்டாவது உலக யுத்தத்துக்கு முன்னர் இங்குத்தான் டீசல் நீர்மூழ்கி எஞ்சின்கள் அதிகமாகச் செய்யப்பட்டு வந்தன. மக் : 1,85,374 (1934).
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 349)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tsmgjgq4/
தமிழ்“ஆக்ஸ்பர்க்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tsmgjgq4/APA
Oliyon Research. (2026). ஆக்ஸ்பர்க். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tsmgjgq4/MLA
"ஆக்ஸ்பர்க்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tsmgjgq4/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment