பேணல்

pēṇal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பேணுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேணல்)
2.
மிகுவிருப்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேணல்)
3.
மிகுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேணல்)
4.
கருதுதல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பேணல்)
5.
தவறுகளைக் களைய அல்லது வன்பொருள் அல்லது நிரல் தொகுப்புகளை திருப்திகரமான பணிநிலைமையில் வைத்திருக்க மேற்கொள்ளப்படும் நடிவடிக்கைகள். இவற்றில் சோதனைகள், அளவில், மாற்றல், சீர் செய்தல் மற்றும் பழுது பார்த்தல் ஆகியவையும் அடங்கும் — maintenance
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: பராமரிப்பு · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 899)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/trxbspbd/

தமிழ்
“பேணல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trxbspbd/
APA
Oliyon Research. (2026). பேணல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/trxbspbd/
MLA
"பேணல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/trxbspbd/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment