ஆக்கி

ākki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 41)
2.
குறிப்பிட்ட பணிகளைச் செய்துமுடிக்க பல வழக்கச் செயல்முறைகளைக் கொண்டதாக அமைக்கப்படும் மென்பொருள் பொதி. இந்த வழக்கச் செயல்முறைகளில் உள்வீட்டு அளவுகோலை ஏற்றுக்கொண்டு தேவைப்படும் அளவுகோலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கப்படும். அறிக்கை தயாரிப்பது போன்ற குறிப்பிட்ட தலைப்புகளில் பணிகளைச் செய்து முடிக்க இது உதவும். சாதாரணமாக, பணியை வரையறுத்து அளவுகோல் தொகுதிகளை நிரப்புவது பயனாளரின் பணியாக இருக்கும் — generator
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 647)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tqzmq2rr/

தமிழ்
“ஆக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tqzmq2rr/
APA
Oliyon Research. (2026). ஆக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tqzmq2rr/
MLA
"ஆக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tqzmq2rr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment