{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tqzmq2rr", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tqzmq2rr/", "kind": "word", "headword": "ஆக்கி", "romanization": "ākki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:12.116904+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உண்டாக்கி, உளவாக்கி, (குறள் 12); முடித்து, (குறள் 678).", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "திருக்குறள்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-kural-sorporul", "title": "Thirukkural Sorporul Surabhi, N. V. Kalaimani", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 41"}, {"n": 2, "definition_ta": "குறிப்பிட்ட பணிகளைச் செய்துமுடிக்க பல வழக்கச் செயல்முறைகளைக் கொண்டதாக அமைக்கப்படும் மென்பொருள் பொதி. இந்த வழக்கச் செயல்முறைகளில் உள்வீட்டு அளவுகோலை ஏற்றுக்கொண்டு தேவைப்படும் அளவுகோலுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொடுக்கப்படும். அறிக்கை தயாரிப்பது போன்ற குறிப்பிட்ட தலைப்புகளில் பணிகளைச் செய்து முடிக்க இது உதவும். சாதாரணமாக, பணியை வரையறுத்து அளவுகோல் தொகுதிகளை நிரப்புவது பயனாளரின் பணியாக இருக்கும்", "needs_definition": false, "gloss_en": "generator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 647"}]}}