சமநிலை

camanilai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை — homeostasis
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 706)
2.
1. ஒரு நீர்மத்தின் பாகுநிலை (குழைம நிலை)யளவு. ஒரு விநாடிக்கு ஒரு சென்டிமீட்டருக்கு எத்தனை கிராம்கள் எனுமளவு. பிரெஞ்சு உடலியக்கவியாளர் ஜீன்பாய்சியுஸ் பெயராலமைந்தது.2 நிதானமான கருத்து அல்லது நடத்தையை கடைப்பிடித்தல் — poise
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 872)
3.
(1) வான் (பயணவியல்) வானூர்தி சீராக வானில் பறக்கும்போது இணைவாக்க விசைத் திறனும், நெம்புதிறனும் பூஜ்ஜியமாக இருக்கின்ற ஒருநிலை (2) (கலை.) கண்ணுக்கு மிகவும் கவர்ச்சியாக அமையும் வகையில் ஒரு கலைப்படைப்பின் உறுப்புகள் அமையுமாறு செய்தல். (3) (அச்சுக்கலை.) அச்செழுத்துக் கோப்பு பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கும் போது, அவை பொருண்மையில் சமநிலையில் இருக்குமாறு அமைத்தல். (4) (எந்திரவியல்) எடைகளை நுண்ணியதாக நிறுத்திடக்கூடிய துலாக்கோல். — balance
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 75)
4.
சரியமைதி நிலை — equilibrium
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 261)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tjzrk6nk/

தமிழ்
“சமநிலை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjzrk6nk/
APA
Oliyon Research. (2026). சமநிலை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tjzrk6nk/
MLA
"சமநிலை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tjzrk6nk/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment