{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tjzrk6nk", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tjzrk6nk/", "kind": "word", "headword": "சமநிலை", "romanization": "camanilai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.145026+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு பொறியமைவில் உட்பாட்டு வெளிப்பாட்டுத் தேவைகள் சரி நிகராக இருக்கும்போது ஏற்படும் சமநிலை", "needs_definition": false, "gloss_en": "homeostasis", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 706"}, {"n": 2, "definition_ta": "1. ஒரு நீர்மத்தின் பாகுநிலை (குழைம நிலை)யளவு. ஒரு விநாடிக்கு ஒரு சென்டிமீட்டருக்கு எத்தனை கிராம்கள் எனுமளவு. பிரெஞ்சு உடலியக்கவியாளர் ஜீன்பாய்சியுஸ் பெயராலமைந்தது.2 நிதானமான கருத்து அல்லது நடத்தையை கடைப்பிடித்தல்", "needs_definition": false, "gloss_en": "poise", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 872"}, {"n": 3, "definition_ta": "(1) வான் (பயணவியல்) வானூர்தி சீராக வானில் பறக்கும்போது இணைவாக்க விசைத் திறனும், நெம்புதிறனும் பூஜ்ஜியமாக இருக்கின்ற ஒருநிலை (2) (கலை.) கண்ணுக்கு மிகவும் கவர்ச்சியாக அமையும் வகையில் ஒரு கலைப்படைப்பின் உறுப்புகள் அமையுமாறு செய்தல். (3) (அச்சுக்கலை.) அச்செழுத்துக் கோப்பு பல்வேறு பகுதிகளைக் கொண்டிருக்கும் போது, அவை பொருண்மையில் சமநிலையில் இருக்குமாறு அமைத்தல். (4) (எந்திரவியல்) எடைகளை நுண்ணியதாக நிறுத்திடக்கூடிய துலாக்கோல்.", "needs_definition": false, "gloss_en": "balance", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 75"}, {"n": 4, "definition_ta": "சரியமைதி நிலை", "needs_definition": false, "gloss_en": "equilibrium", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 261"}]}}