திறந்த இதயத் துளை

tiṟanta itayat tuḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குழந்தை பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறைகளுக்கும், வலது அறை களுக்குமிடையிலான தொடர்பு வழி முடிக்கொள்ளத் தவறுவதால் இதயத்துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்தமும் ஒன்றாகக் கலந்து பல நோய்கள் உண்டாகின்றன. இதயத்தினுள் ஒர் இறங்கு குழாயைச் செலுத்தி, அதன் வழியே ஒர் இரட்டைக் குடை சவ்விசைச் செருகி இத்துளையை அடைக்கலாம். — patent ductus arteriosus
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 815)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/thg3tfu2/

தமிழ்
“திறந்த இதயத் துளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thg3tfu2/
APA
Oliyon Research. (2026). திறந்த இதயத் துளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/thg3tfu2/
MLA
"திறந்த இதயத் துளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/thg3tfu2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment