{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "thg3tfu2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/thg3tfu2/", "kind": "word", "headword": "திறந்த இதயத் துளை", "romanization": "tiṟanta itayat tuḷai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:21.161065+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "குழந்தை பிறந்த பின்பு, இதயத்தின் இடது அறைகளுக்கும், வலது அறை களுக்குமிடையிலான தொடர்பு வழி முடிக்கொள்ளத் தவறுவதால் இதயத்துளை ஏற்படுகிறது. இதனால் தூய இரத்தமும் கெட்ட இரத்தமும் ஒன்றாகக் கலந்து பல நோய்கள் உண்டாகின்றன. இதயத்தினுள் ஒர் இறங்கு குழாயைச் செலுத்தி, அதன் வழியே ஒர் இரட்டைக் குடை சவ்விசைச் செருகி இத்துளையை அடைக்கலாம்.", "needs_definition": false, "gloss_en": "patent ductus arteriosus", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 815"}]}}