தருக்க இயக்கி
tarukka iyakki
பொருள்கள் · Senses
1.
AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று
— logical operator
2.
வன் வட்டு போன்ற பருப்பொருள் சேமிப்பு ஊடகம்.இயக்க அமைப்பு இயக்க அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனியான சேமிப்பகங்களாக்கப்படுகிறது.ஒரு வன்தட்டு 12 மெகா பைட் மீமிகு எண்மி சேமிப்புத் திறன் உள்ளதாக இருக்கலாம்.ஆனால் இயக்கு வதற்கு வசதியாக 42 மீமிகு எட்டியலை இரண்டு 'தருக்க இயக்கி" களாகப் பிரிக்கலாம்.எம்.எஸ் - டாசில் (MS-DOS) இரண்டு இருப்பிடங்களும் சி மற்றும் டி இயக்கி எனப்படும். (ஏ, பி மென் வட்டு இயக்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்).இங்கு சி-யும், டி-யும் பொதுவான சேமிப்பு ஊடகத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்
— logic drive
3.
தருக்கச் செயற்குறி
— logic operator
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/td7egf2d/
தமிழ்“தருக்க இயக்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/td7egf2d/APA
Oliyon Research. (2026). தருக்க இயக்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/td7egf2d/MLA
"தருக்க இயக்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/td7egf2d/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment