{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/td7egf2d/", "data": {"id": "td7egf2d", "url": "https://nigandu.oliyonresearch.com/e/td7egf2d/", "kind": "word", "headword": "தருக்க இயக்கி", "romanization": "tarukka iyakki", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:53.605938+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "AND, OR, NOT ஆகிய கூட்டு நிலைகளை உருவாக்க தொடர்புடைய இணைப்புகளைப் பயன்படுத்த முடியும். பூலியன் தருக்க இயக்கிகளில் ஒன்று", "needs_definition": false, "gloss_en": "logical operator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 868"}, {"n": 2, "definition_ta": "வன் வட்டு போன்ற பருப்பொருள் சேமிப்பு ஊடகம்.இயக்க அமைப்பு இயக்க அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்டு தனியான சேமிப்பகங்களாக்கப்படுகிறது.ஒரு வன்தட்டு 12 மெகா பைட் மீமிகு எண்மி சேமிப்புத் திறன் உள்ளதாக இருக்கலாம்.ஆனால் இயக்கு வதற்கு வசதியாக 42 மீமிகு எட்டியலை இரண்டு 'தருக்க இயக்கி\" களாகப் பிரிக்கலாம்.எம்.எஸ் - டாசில் (MS-DOS) இரண்டு இருப்பிடங்களும் சி மற்றும் டி இயக்கி எனப்படும். (ஏ, பி மென் வட்டு இயக்கிக்கு ஒதுக்கப்பட்டிருக்கும்).இங்கு சி-யும், டி-யும் பொதுவான சேமிப்பு ஊடகத்தைப் பங்கிட்டுக் கொள்ளும்", "needs_definition": false, "gloss_en": "logic drive", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 870"}, {"n": 3, "definition_ta": "தருக்கச் செயற்குறி", "needs_definition": false, "gloss_en": "logic operator", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 274"}]}}