நீர்க் கொப்புளம்

nīrk koppuḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன. — bulla
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: பெருங் கொப்புளம், வலியக் குமிழ் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 231)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/tcwq4tx7/

தமிழ்
“நீர்க் கொப்புளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcwq4tx7/
APA
Oliyon Research. (2026). நீர்க் கொப்புளம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/tcwq4tx7/
MLA
"நீர்க் கொப்புளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/tcwq4tx7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment