{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "tcwq4tx7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/tcwq4tx7/", "kind": "word", "headword": "நீர்க் கொப்புளம்", "romanization": "nīrk koppuḷam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:57:52.778946+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பெரிய நீர்க் கொப்புளம். சரும இயலில் தோலில் உண்டாகும் நீர்க்கோப்பு நோய் வகைகளை இது குறிக்கிறது. எனினும், தோல் அழற்சி போன்ற வேறு தோல் நோய்களின் போது இவ்வகைக் கொப்புளங்கள் உண்டாகின்றன.", "needs_definition": false, "gloss_en": "bulla", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["பெருங் கொப்புளம்", "வலியக் குமிழ்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 231"}]}}