ஈட்டுறுதி
īṭṭuṟuti
பொருள்கள் · Senses
1.
1) ஓர் உடன்பாடு. ஒருவர் மற்றொருவருக்கு ஏற்படும் இழப்பைப்பணத்தாலோ பழுது பார்ப்பதாலோ மாற்றீடு செய்வதாலோ ஈடுசெய்வதாக உடன்படல் 2) பங்குச் சான்றிதழ்கள், வழிப்பட்டியல் முதலிய ஆவணங்கள் இழக்கப்படும் பொழுது கொடுக்கப்படும் உறுதிமொழி எடுத்துக்காட்டாக, வாங்குநர் சரக்கு ஊர்திப் பட்டியலைத் தவறவிட்ட பொழுது இந்த ஈட்டுறுதியை எழுதிக்கொடுத்த பின்னரே தான் சரக்கை எடுக்கமுடியும்
— indemnity
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ta6e7rvn/
தமிழ்“ஈட்டுறுதி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ta6e7rvn/APA
Oliyon Research. (2026). ஈட்டுறுதி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ta6e7rvn/MLA
"ஈட்டுறுதி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ta6e7rvn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment