{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ta6e7rvn/", "data": {"id": "ta6e7rvn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ta6e7rvn/", "kind": "word", "headword": "ஈட்டுறுதி", "romanization": "īṭṭuṟuti", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:36.926145+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1) ஓர் உடன்பாடு. ஒருவர் மற்றொருவருக்கு ஏற்படும் இழப்பைப்பணத்தாலோ பழுது பார்ப்பதாலோ மாற்றீடு செய்வதாலோ ஈடுசெய்வதாக உடன்படல் 2) பங்குச் சான்றிதழ்கள், வழிப்பட்டியல் முதலிய ஆவணங்கள் இழக்கப்படும் பொழுது கொடுக்கப்படும் உறுதிமொழி எடுத்துக்காட்டாக, வாங்குநர் சரக்கு ஊர்திப் பட்டியலைத் தவறவிட்ட பொழுது இந்த ஈட்டுறுதியை எழுதிக்கொடுத்த பின்னரே தான் சரக்கை எடுக்கமுடியும்", "needs_definition": false, "gloss_en": "indemnity", "period": "", "register": "technical", "domain": "வணிகவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-commerce", "title": "Vanigaviyal Akarathi (commerce dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 74"}]}}