உயர்நிலை மொழிகள்
uyarnilai moḻikaḷ
பொருள்கள் · Senses
1.
பயன் பாட்டு நிகழ்நிரல்களைச் செயற்படுத்த இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொழி யமைப்பைப் பயன்படுத்திப் புரியக்கூடிய குறிமுறைகளைப் பயனாளி அறிந்து கொள்ளலாம். இவற்றைச் செயற்படுத்த, இவை எந்திர மொழியாக்கப் பட வேண்டும். இதற்குத் தொகுப்பியைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான உயர் நிலை மொழிகளாவன :1) பேசிக் 2) கோபல் 3) போர்ட்டன் 4) விஷூவல் பாக்ஸ்புரோ 5) விஷூவல் பேசிக், விபி 6) ஜாவா 7) விஷூவல் C++
— high level languages
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t73v6nz7/
தமிழ்“உயர்நிலை மொழிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t73v6nz7/APA
Oliyon Research. (2026). உயர்நிலை மொழிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t73v6nz7/MLA
"உயர்நிலை மொழிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t73v6nz7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment