{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/t73v6nz7/", "data": {"id": "t73v6nz7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t73v6nz7/", "kind": "word", "headword": "உயர்நிலை மொழிகள்", "romanization": "uyarnilai moḻikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:18.890581+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பயன் பாட்டு நிகழ்நிரல்களைச் செயற்படுத்த இவை உருவாக்கப்பட்டுள்ளன. மொழி யமைப்பைப் பயன்படுத்திப் புரியக்கூடிய குறிமுறைகளைப் பயனாளி அறிந்து கொள்ளலாம். இவற்றைச் செயற்படுத்த, இவை எந்திர மொழியாக்கப் பட வேண்டும். இதற்குத் தொகுப்பியைப் பயன்படுத்த வேண்டும். பொதுவான உயர் நிலை மொழிகளாவன :1) பேசிக் 2) கோபல் 3) போர்ட்டன் 4) விஷூவல் பாக்ஸ்புரோ 5) விஷூவல் பேசிக், விபி 6) ஜாவா 7) விஷூவல் C++", "needs_definition": false, "gloss_en": "high level languages", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 116"}]}}