நற்றிணை

naṟṟiṇai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இது சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை என்னும் பகுதியுள் ஒன்றாகும். அகப்பொருள் சுவை ததும்பிய நூல். ஆசிரியப்பாவால் ஆனது. நல் என்ற அடைமொழியே இதன் சிறப்பை அறிவிக்கும். 400 பாக்களைக் கொண்டது. பல புலவர்கள் பாடிய பாடலின் தொகை நூல் ஆகும். இதனைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் என்பவன். இதற்கு அழகான முறையில் பின்னத்துார் நாராயணசாமி ஐயர் உரை எழுதியுள்ளார். இந்நூலின் காலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 521)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t3msb5e2/

தமிழ்
“நற்றிணை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3msb5e2/
APA
Oliyon Research. (2026). நற்றிணை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t3msb5e2/
MLA
"நற்றிணை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3msb5e2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment