{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t3msb5e2", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t3msb5e2/", "kind": "word", "headword": "நற்றிணை", "romanization": "naṟṟiṇai", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.056293+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இது சங்க இலக்கியங்களாகிய எட்டுத்தொகை என்னும் பகுதியுள் ஒன்றாகும். அகப்பொருள் சுவை ததும்பிய நூல். ஆசிரியப்பாவால் ஆனது. நல் என்ற அடைமொழியே இதன் சிறப்பை அறிவிக்கும். 400 பாக்களைக் கொண்டது. பல புலவர்கள் பாடிய பாடலின் தொகை நூல் ஆகும். இதனைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த பாண்டியன் மாறன் என்பவன். இதற்கு அழகான முறையில் பின்னத்துார் நாராயணசாமி ஐயர் உரை எழுதியுள்ளார். இந்நூலின் காலம்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 521"}]}}