நெடுக்கை

neṭukkai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
1. ஒரு வரியில் ஒரே வரிசையாக உள்ள செங்குத்தான உறுப்புகள். 2. ஒரு துளையிட்ட அட்டையில் செங்குத்தான வரிகளில் உள்ள துளையிடும் இடங்கள். 3. ஒரு கணினி சொல்லில் தரவு இருக்கும் இடம். 4. மின்னணு விரிதாளில் நெடுக்கைப் பகுதி. நெடுக்கைகளுடன் சேர்ந்து நெடுக்கைகள் விவரத்தினை, கணக்கீடுகளை உருவாக்க உதவுகின்றன — column
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: நிரை, நெடு வரிசை · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 278)
2.
கிடக்கை — row, column
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 397)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t3dt4rfz/

தமிழ்
“நெடுக்கை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3dt4rfz/
APA
Oliyon Research. (2026). நெடுக்கை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t3dt4rfz/
MLA
"நெடுக்கை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3dt4rfz/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment