பஞ்சதந்திர விருத்தம்
pañcatantira viruttam
பொருள்கள் · Senses
1.
மித்திர பேதம், சுகிர்ல லாபம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம்பிரேட்சிய காரித்துவம் (சினேகத்தைப் பிரித்தல், சினேகத்தைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், கையில் கிடைத்த பொருளை ஒழித்தல், ஆராயாமல் செய்தல்) ஆகிய ஐந்து தந்திரங்களை கூறும் நூல். இதனைப் பாடியவர் வீரமார்த்தாண்ட தேவர். காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. இந்த நூலுக்கு அழகான முறையில் உரைநடை நூலும் உண்டு. இதனை எழுதியவா் தாண்டவராய முதலியார்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t3bvtn98/
தமிழ்“பஞ்சதந்திர விருத்தம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3bvtn98/APA
Oliyon Research. (2026). பஞ்சதந்திர விருத்தம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t3bvtn98/MLA
"பஞ்சதந்திர விருத்தம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t3bvtn98/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment