{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t3bvtn98", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t3bvtn98/", "kind": "word", "headword": "பஞ்சதந்திர விருத்தம்", "romanization": "pañcatantira viruttam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.365138+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மித்திர பேதம், சுகிர்ல லாபம், சந்தி விக்ரகம், லப்தஹானி, அசம்பிரேட்சிய காரித்துவம் (சினேகத்தைப் பிரித்தல், சினேகத்தைப் பெறுதல், அடுத்துக் கெடுத்தல், கையில் கிடைத்த பொருளை ஒழித்தல், ஆராயாமல் செய்தல்) ஆகிய ஐந்து தந்திரங்களை கூறும் நூல். இதனைப் பாடியவர் வீரமார்த்தாண்ட தேவர். காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு. இந்த நூலுக்கு அழகான முறையில் உரைநடை நூலும் உண்டு. இதனை எழுதியவா் தாண்டவராய முதலியார்.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 526"}]}}