துப்புரவுப் பணிகள்

tuppuravup paṇikaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு மென்பொருள் பயன்பாட்டினால் அல்லது செயற்பாட்டுப் பொறியமைவினால் செய்யப்படும் பின்னணிப் பணிகள். எடுத்துக் காட்டுகள் : தற்காலிகச் சேமிப்பு அமைவிடங்களுக்குத் தரவுகளைப் படித்தல் மற்றும் எழுதுதல்; கோப்புகளை உருவாக்குதல்; குறிப்பின்றி அணுகும் நினைவகத்தின் (RAM) பரப்புகளைத் துப்புரவாக்குதல் — housekeeping tasks
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 712)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/t2qp96yn/

தமிழ்
“துப்புரவுப் பணிகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2qp96yn/
APA
Oliyon Research. (2026). துப்புரவுப் பணிகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/t2qp96yn/
MLA
"துப்புரவுப் பணிகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/t2qp96yn/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment