{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "t2qp96yn", "url": "https://nigandu.oliyonresearch.com/e/t2qp96yn/", "kind": "word", "headword": "துப்புரவுப் பணிகள்", "romanization": "tuppuravup paṇikaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:55:42.681802+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஒரு மென்பொருள் பயன்பாட்டினால் அல்லது செயற்பாட்டுப் பொறியமைவினால் செய்யப்படும் பின்னணிப் பணிகள். எடுத்துக் காட்டுகள் : தற்காலிகச் சேமிப்பு அமைவிடங்களுக்குத் தரவுகளைப் படித்தல் மற்றும் எழுதுதல்; கோப்புகளை உருவாக்குதல்; குறிப்பின்றி அணுகும் நினைவகத்தின் (RAM) பரப்புகளைத் துப்புரவாக்குதல்", "needs_definition": false, "gloss_en": "housekeeping tasks", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 712"}]}}