ஏடீ மின்வழித்தடம்
ēṭī miṉvaḻittaṭam
பொருள்கள் · Senses
1.
ஐபிஎம் ஏடி மற்றும் அதன் ஒத்தியியல்புக் கணினிகளில் தாய்ப்பலகையுடன் புறச் சாதனங்களை இணைக்கும் மின்வழித் தடம். முன்பிருந்த பீசி மின்பாட்டை 8 துண்மி (பிட்) களையே ஏந்திச் செல்லும். ஏ.டீ மின் பாட்டையில் 16 துண்மிகள் (பிட்கள்) ஒருசேரப் பயணம் செய்ய முடியும். இது விரிவாக்க மின் பாட்டை என்றும் அழைக்கப்படுகிறது
— AT bus
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sxurwjzs/
தமிழ்“ஏடீ மின்வழித்தடம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxurwjzs/APA
Oliyon Research. (2026). ஏடீ மின்வழித்தடம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sxurwjzs/MLA
"ஏடீ மின்வழித்தடம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sxurwjzs/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment