{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/sxurwjzs/", "data": {"id": "sxurwjzs", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sxurwjzs/", "kind": "word", "headword": "ஏடீ மின்வழித்தடம்", "romanization": "ēṭī miṉvaḻittaṭam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:54:47.532717+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐபிஎம் ஏடி மற்றும் அதன் ஒத்தியியல்புக் கணினிகளில் தாய்ப்பலகையுடன் புறச் சாதனங்களை இணைக்கும் மின்வழித் தடம். முன்பிருந்த பீசி மின்பாட்டை 8 துண்மி (பிட்) களையே ஏந்திச் செல்லும். ஏ.டீ மின் பாட்டையில் 16 துண்மிகள் (பிட்கள்) ஒருசேரப் பயணம் செய்ய முடியும். இது விரிவாக்க மின் பாட்டை என்றும் அழைக்கப்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "AT bus", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": ["ஏ.டீ மின்பாட்டை"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 104"}]}}