(Alagos) சோவியத் குடியரசு நாடுகளின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்மீனியக் குடியரசிலுள்ள ஓர் எரிமலை. மலைத்தொடரின் உயரமான உச்சி 13,435 அடி. உள்ளது.