{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/swpauu2h/", "data": {"id": "swpauu2h", "url": "https://nigandu.oliyonresearch.com/e/swpauu2h/", "kind": "article", "headword": "ஆலகாஸ்", "romanization": "ālakās", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:05:27.613868+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [], "summary_ta": "(Alagos) சோவியத் குடியரசு நாடுகளின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்மீனியக் குடியரசிலுள்ள ஓர் எரிமலை.", "body_ta": "(Alagos) சோவியத் குடியரசு நாடுகளின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள ஆர்மீனியக் குடியரசிலுள்ள ஓர் எரிமலை. மலைத்தொடரின் உயரமான உச்சி 13,435 அடி. உள்ளது."}}