ஈக்கோலாய்டுகள்

īkkōlāyṭukaḷ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஆயிரத்திற்கு மேற்பட்ட மீச்சேர்மங்கள். அதாவது இதில், ஒவ்வொரு மூலக்கூறும், தனிப்பொருளின் 1000 அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் கரைசல்கள் மிகுந்த பசைத் தன்மையுடனிருக்கும். திட நிலையில் இவை மிகவும் கடினமானவை — eucolloids
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 262)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/svu2ymau/

தமிழ்
“ஈக்கோலாய்டுகள்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svu2ymau/
APA
Oliyon Research. (2026). ஈக்கோலாய்டுகள். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/svu2ymau/
MLA
"ஈக்கோலாய்டுகள்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/svu2ymau/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment