{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/svu2ymau/", "data": {"id": "svu2ymau", "url": "https://nigandu.oliyonresearch.com/e/svu2ymau/", "kind": "word", "headword": "ஈக்கோலாய்டுகள்", "romanization": "īkkōlāyṭukaḷ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:53.512146+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஆயிரத்திற்கு மேற்பட்ட மீச்சேர்மங்கள். அதாவது இதில், ஒவ்வொரு மூலக்கூறும், தனிப்பொருளின் 1000 அலகுகளைக் கொண்டிருக்கும். இதன் கரைசல்கள் மிகுந்த பசைத் தன்மையுடனிருக்கும். திட நிலையில் இவை மிகவும் கடினமானவை", "needs_definition": false, "gloss_en": "eucolloids", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 262"}]}}