அக்கீயா
akkīyā
கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி.
கிரீசின் தென் பகுதியான பெலபொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ள ஒரு பகுதி. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பிரதேசத்தில் கரையோரமாக இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின. தற்போது அக்கீயா என்பது கிரீசிலுள்ள பெலபொனீசஸ் ஜில்லாவையே குறிக்கும். இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமானது.
மூலம் · source: கலைக்களஞ்சியம் (தமிழ் வளர்ச்சிக் கழகம்) — CC BY-SA 3.0 (தொகுதி 1, பக். 40)
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/stzbajyk/
தமிழ்“அக்கீயா”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stzbajyk/APA
Oliyon Research. (2026). அக்கீயா. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/stzbajyk/MLA
"அக்கீயா." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stzbajyk/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment