பதங்கமாதல்
pataṅkamātal
பொருள்கள் · Senses
1.
1. ஒரு திடப்பொருள் நேரடியாக வளியமாதல் 2 முதல் நிலைத் தூண்டல், ஏற்கப்படக்கூடிய செயலாக மாறியமைதல்
— sublimation
2.
ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தி நேரடியாக ஆவியாக்கல், எ-டு சூடம். அயோடின். ஆவியைக் குளிர்விக்க வெப்பப்படுத்திய திண்மம் மீண்டும் கிடைக்கும். கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று. பதங்கமாகும் பொருள் (சப்ளிமேட்) சூடம். 2. மடை மாற்றம்: தன் இயல்பான இலக்கிலிருந்து சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேறோரு இலக்கை நோக்கி, ஓர் இயல்பூக்கத்தை நல்வழிப்படுத்துதல். பாலூக்கம் பற்றி உளப்பகுப்பாளர்களால் முதன்முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. (ப.து)
— sublimation-1
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/stt4jayq/
தமிழ்“பதங்கமாதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stt4jayq/APA
Oliyon Research. (2026). பதங்கமாதல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/stt4jayq/MLA
"பதங்கமாதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/stt4jayq/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment