{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "stt4jayq", "url": "https://nigandu.oliyonresearch.com/e/stt4jayq/", "kind": "word", "headword": "பதங்கமாதல்", "romanization": "pataṅkamātal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:54.421040+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "1. ஒரு திடப்பொருள் நேரடியாக வளியமாதல் 2 முதல் நிலைத் தூண்டல், ஏற்கப்படக்கூடிய செயலாக மாறியமைதல்", "needs_definition": false, "gloss_en": "sublimation", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 1045"}, {"n": 2, "definition_ta": "ஒரு திண்மத்தை வெப்பப்படுத்தி நேரடியாக ஆவியாக்கல், எ-டு சூடம். அயோடின். ஆவியைக் குளிர்விக்க வெப்பப்படுத்திய திண்மம் மீண்டும் கிடைக்கும். கலவையைப் பிரிக்கும் முறைகளில் ஒன்று. பதங்கமாகும் பொருள் (சப்ளிமேட்) சூடம். 2. மடை மாற்றம்: தன் இயல்பான இலக்கிலிருந்து சமூகத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்ட வேறோரு இலக்கை நோக்கி, ஓர் இயல்பூக்கத்தை நல்வழிப்படுத்துதல். பாலூக்கம் பற்றி உளப்பகுப்பாளர்களால் முதன்முதலில் இச்சொல் பயன்படுத்தப்பட்டது. (ப.து)", "needs_definition": false, "gloss_en": "sublimation-1", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 420"}]}}