மைய நரம்பு மண்டலம்

maiya narampu maṇṭalam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளை, தண்டுவடம் அவற்றோடு தொடர்புடைய நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்குவது. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒரு முகப்படுத்திக் கட்டுப்படுத்துவது. இதன் துணை மண்டலமே தானியங்கு நரம்பு மண்டலம். இது பரிவு நரம்பு மண்டலம், துணைப் பரிவு மண்டலம் என இரு வகைப்படும் — central nervous system, CNS
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 77)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/spbf6bcv/

தமிழ்
“மைய நரம்பு மண்டலம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spbf6bcv/
APA
Oliyon Research. (2026). மைய நரம்பு மண்டலம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/spbf6bcv/
MLA
"மைய நரம்பு மண்டலம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/spbf6bcv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment