{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/spbf6bcv/", "data": {"id": "spbf6bcv", "url": "https://nigandu.oliyonresearch.com/e/spbf6bcv/", "kind": "word", "headword": "மைய நரம்பு மண்டலம்", "romanization": "maiya narampu maṇṭalam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:24.548487+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "மூளை, தண்டுவடம் அவற்றோடு தொடர்புடைய நரம்புகள் ஆகியவற்றைக் கொண்டது. தூண்டலுக்கேற்ற துலங்கலை உண்டாக்குவது. உடலின் வேலைகள் யாவற்றையும் ஒரு முகப்படுத்திக் கட்டுப்படுத்துவது. இதன் துணை மண்டலமே தானியங்கு நரம்பு மண்டலம். இது பரிவு நரம்பு மண்டலம், துணைப் பரிவு மண்டலம் என இரு வகைப்படும்", "needs_definition": false, "gloss_en": "central nervous system, CNS", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 77"}]}}