வெள்ளியம்பலத்தம்பிரான்

veḷḷiyampalattampirāṉ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் சிறந்த புலவர். துறைமங்கலம் சிவப்பிகாசரின் ஞானாசிரியர். தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். இவர் தமிழில் உள்ள சிறந்த நூற்களில் இடையிடையே தாம் சில பாடல்களைப் பாடிச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். அப்பாடல்களை "இடைச் செருகல்" என்றும் "வெள்ளிப் பாடல்கள்" என்றம் கூறி வருகின்றனர். இவர் முத்தி நிச்சயம், சிவஞான சித்தியார், மிருகேந்திர ஆகமம் முதலியவற்றிற்கு உரை எழுதியர். கி.பி.17ஆம் நூற்றாண்டு.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 625)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/sjv26vz7/

தமிழ்
“வெள்ளியம்பலத்தம்பிரான்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjv26vz7/
APA
Oliyon Research. (2026). வெள்ளியம்பலத்தம்பிரான். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/sjv26vz7/
MLA
"வெள்ளியம்பலத்தம்பிரான்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/sjv26vz7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment