{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "sjv26vz7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/sjv26vz7/", "kind": "word", "headword": "வெள்ளியம்பலத்தம்பிரான்", "romanization": "veḷḷiyampalattampirāṉ", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:05.734542+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "இவர் சிறந்த புலவர். துறைமங்கலம் சிவப்பிகாசரின் ஞானாசிரியர். தருமபுர ஆதீனத்தைச் சார்ந்தவர். இவர் தமிழில் உள்ள சிறந்த நூற்களில் இடையிடையே தாம் சில பாடல்களைப் பாடிச் சேர்ந்தவர் என்றும் கூறுவர். அப்பாடல்களை \"இடைச் செருகல்\" என்றும் \"வெள்ளிப் பாடல்கள்\" என்றம் கூறி வருகின்றனர். இவர் முத்தி நிச்சயம், சிவஞான சித்தியார், மிருகேந்திர ஆகமம் முதலியவற்றிற்கு உரை எழுதியர். கி.பி.17ஆம் நூற்றாண்டு.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 625"}]}}